kerala சிபிஐ(எம்) கேரள மாநிலச் செயலாளராக மீண்டும் எம்.வி.கோவிந்தன் தேர்வு! நமது நிருபர் மார்ச் 9, 2025 சிபிஐ(எம்) கேரள மாநிலச் செயலாளராக மீண்டும் எம்.வி.கோவிந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.